Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் தொடர்பில் தெரேசா மேயுடன் கலந்துரையாடத் தீர்மானம்

In
Updated: 06:58 GMT, Oct 30, 2017 | Published: 06:58 GMT, Oct 30, 2017 |
0 Comments
1229
This post was written by : Suganthini

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயுடன் கலந்துரையாடுவதற்கு வேல்ஸ் முதலமைச்சர் கார்வின் ஜோன்ஸ் (Carwyn Jones ) எதிர்பார்த்துள்ளார்.

வேல்ஸ் அரசாங்கத்தின் ஏற்பாட்டில், டவுனிங் வீதியை அண்டி அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இந்தச் சந்திப்பில், அதன் செயலாளர் அலூன் கேர்ன்ஸ் (Alun Cairns) கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது, பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பிரெக்சிற் சட்டமூலத்துக்கு கார்வின் ஜோன்ஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச்சந்தையில் தொடர்ந்து பங்கேற்க அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg