Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்து வீச்சாளர்களை கோபத்துடன் திட்டினாரா கோஹ்லி?

In கிாிக்கட்
Published: 09:42 GMT, Oct 30, 2017 |
0 Comments
2321
This post was written by : Anojkiyan
150 years Canada

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி பந்து வீச்சாளர்களை தகாத வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியதாக இரசிகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

எனினும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அதனை மறுத்துள்ளதோடு, கோபமான தொனியில் பாராட்டினார் எனவும் புன்னகையற்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றமையால் கோஹ்லி திட்டினார் என கூறுவது தவறாகும் எனவும் பந்து வீச்சாளர்கள் கூறியுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg