Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சச்சின்-கங்குலியின் சாதனையை தகர்த்த கோஹ்லி-சர்மா ஜோடி

In கிாிக்கட்
Updated: 10:15 GMT, Oct 30, 2017 | Published: 10:15 GMT, Oct 30, 2017 |
0 Comments
1653
This post was written by : Anojkiyan

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி, முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளனர்.

இதன்கு முன்னதாக மூன்று இரட்டை சத இணைப்பாட்டத்தை பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியின் சாதனையை, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் 230 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதன் மூலம் முறியடித்தனர்.

இவர்களுடன் அடுத்தநிலையில் கம்பிர்-கோஹ்லி ஜோடியும், இலங்கையின் தரங்க-மஹேல ஜோடி தலா மூன்று இரட்டைசத இணைப்பாட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg