Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பெருந்தோட்ட பகுதியில் கன்னியமான தொழில் ஊக்குவிப்பு’- செயலமர்வு

In இலங்கை
Updated: 10:02 GMT, Oct 30, 2017 | Published: 10:00 GMT, Oct 30, 2017 |
0 Comments
1159
This post was written by : Risha
IMG_4464

‘பெருந்தோட்ட பகுதியில் கன்னியமான தொழில் ஊக்குவிப்பு’ எனும் தொனிப்பொருளில் மலைய இளைஞர் யுவதிகளுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும், மலையக மக்கள் முன்னணியும் இணைந்து குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த செயலமர்வில், கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தேசிய திட்டமிடல் இணைப்பு அதிகாரி தரங்கா குணசிங்க, மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன் தொழிலாளர் கல்வி பணிப்பாளர், மலைய இளைஞர் முன்னணியின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

IMG_4440 IMG_4524

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg