Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை

In
Updated: 12:24 GMT, Oct 30, 2017 | Published: 12:24 GMT, Oct 30, 2017 |
0 Comments
1225
This post was written by : Suganthini

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பொருத்தமற்ற நடத்தை பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பொதுச் சபையின் சபாநாயகர் ஜோன் பெர்கோவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாடாளுமன்ற பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கவலையடைந்துள்ளேன். எனவே, நாடாளுமன்ற பணியாளர்களை பாதுகாப்பது குறித்து உறுதியாகவுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg