Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

In இலங்கை
Updated: 12:56 GMT, Oct 30, 2017 | Published: 12:56 GMT, Oct 30, 2017 |
0 Comments
1204
This post was written by : Anojkiyan

ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்திலேயே குறித் பெண் படுகாயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 44வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு டார் சைக்கிளால் மோதுப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏறாவூர் நகர பிரேத செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் செலுத்திவந்தவரைக் கைது செய்துள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg