Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருள் சூழ்ந்து கிடக்கும் மட்டக்களப்பு கல்லடி பாலம்: மக்கள் விசனம்

In இலங்கை
Updated: 13:11 GMT, Oct 30, 2017 | Published: 13:11 GMT, Oct 30, 2017 |
0 Comments
1181
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலுள்ள தெரு விளக்குகள் சுமார் மூன்று மாதங்கங்களாக இருள் சூழ்ந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 மீற்றர் தூரம் நீளம் கொண்ட இப் பலம் இருள் சூழ்ந்து காட்சியளிப்பதனால், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும், இனியாவது இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நகர்பகுதியில் உள்ள இப்பாலம் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg