Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு விரைவில்: ஜனாதிபதி அறிவிப்பு

In இலங்கை
Updated: 13:46 GMT, Oct 30, 2017 | Published: 13:46 GMT, Oct 30, 2017 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan

சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசியல்யாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடே இவ்வாறு நடத்தப்படவுள்ளது.

இதற்கான திகதி அறிவிக்கப்படாத நிலையில், குறித்த மாநாடு பெரும்பாலும் ஏராளமான உறுப்பினர்களுடன் கொழும்பில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg