Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளைய காலநிலையில் மாற்றம்: மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

In இலங்கை
Updated: 13:54 GMT, Oct 30, 2017 | Published: 13:54 GMT, Oct 30, 2017 |
0 Comments
1672
This post was written by : Anojkiyan

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளையதினம் கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் முன்னுரைத்துள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழைப் பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg