Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஞ்சன் ராமநாயக்கவின் பதவி பறிபோனது!

In இலங்கை
Updated: 17:20 GMT, Oct 30, 2017 | Published: 14:02 GMT, Oct 30, 2017 |
0 Comments
1354
This post was written by : Anojkiyan
ranjan_CI

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொகுதி அமைப்பாளர் பதவி பறிபோயுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தே அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg