Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைக்காவின் இப்படை வெல்லும் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது.

In சினிமா
Updated: 14:08 GMT, Oct 30, 2017 | Published: 14:05 GMT, Oct 30, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : elayathambi

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இப்படை வெல்லும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெயிலரை லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் அக்‌ஷய் குமார்  இன்று வெளியிட்டு வைத்துள்ளார். லைக்கா புரடக்ஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகியிருக்கும்  இப்படை வெல்லும் திரைப்படம்  நவம்பர் 9 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.

கௌரவ்  நாராயணனின் இயக்கதில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ராதிகா, சூரி, ஆர்.கே.சுரேஸ்,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg