Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

In இலங்கை
Published: 16:44 GMT, Oct 30, 2017 |
0 Comments
1171
This post was written by : Anojkiyan
mak

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹிந்தானந்த அலுத்கமகே மீது சுமத்தப்பட்ட வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரம் பலகை மற்றும் தாம் பலகைகளை வேறுநபர்களுக்கு வழங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg