Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்தலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பிரெசெல்ஸ் விரைந்தார் புயிக் து மோன்

In ஐரோப்பா
Updated: 17:37 GMT, Oct 30, 2017 | Published: 17:37 GMT, Oct 30, 2017 |
0 Comments
1134
This post was written by : Sivaguru Siva

கத்தலோனியா தலைவர்கள் மீது ஸ்பெயின் சட்டமா அதிபர் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.

கடந்த வாரம் கத்தலோனிய நாடாளுமன்றம் ஒருதலைபட்சமாக சுதந்திரபிரகடனத்தை நிறைவேற்றியதை அடுத்து  ஸ்பெயின் அரசாங்கத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மனுவல் மஸா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இனி இந்த விடயம் ஸ்பானியச்சட்டத்தின்படி நீதிபதியால் பரிசீலிக்கப்படும்.

இதற்கிடையே ஸ்பெயினின் இந்த நகர்வால் கத்தலொனியத் தலைவாகள் கைதாகும் நிலைமை உருவாகியிருப்பதால்  தலைவர் புயிக் து மோன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையமையகம் அமைந்துள்ள பிரெசெல்ஸ் நகருக்கு விரைந்தார்.

FILE PHOTO - Catalan President Puigdemont smiles as he chairs meeting in Barcelona

அவருடன் கூடவே முன்னாள் கத்தலோனிய அதிகாரிகளும் சென்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg