Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொனால்ட் ரம்பின் முன்னாள் உதவியாளர் மீது 12 குற்றச்சாட்டுகள் எப். பி.ஐ இன்று விசாரணை

In உலகம்
Published: 17:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1120
This post was written by : Sivaguru Siva
eight_col_000_TU5WH

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் முன்னாள் உதவியாளர் போல் மனோபோட் மீது முறைகேடுகள் தொடர்பான 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நாட்டு இரகசியங்களை வெளியே கசிய விட்டமை  பணச்சலவை உட்பட்ட 12 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான குற்றசாட்டே ஆரம்பத்தில் மனோபோட் மீது சுமத்தப்பட்டது.

அதன்பின்னர் மேலதிகமாக குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில் இன்று எப் பி.ஐ யின் விசாரணைகளுக்காகவும் அவர் தோன்றியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg