Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவில் சிம்பாப்வே முன்னிலையில்

In கிாிக்கட்
Updated: 04:27 GMT, Oct 31, 2017 | Published: 04:26 GMT, Oct 31, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Elakkiya
maxresdefault

சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவில் 248 ஓட்டங்களால் சிம்பாப்வே அணி முன்னிலை பெற்றுள்ளது.

சிம்பாப்வேயில் நடைபெறும் இந்த போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டநேர நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 109.1 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg