Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மையான வீரன் இப்படித்தான் இருக்க வேண்டும்: றிப்கான் பதியுதீன்

In இலங்கை
Updated: 05:11 GMT, Oct 31, 2017 | Published: 04:28 GMT, Oct 31, 2017 |
0 Comments
1368
This post was written by : Arul Jesu
RBC_0662

உண்மையான வீரன் வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பட்ட முசலி கிராம இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்ததோடு, ஒருவர் தோல்வியடைந்தால் மாத்தரமே மற்றவர் வெற்றிபெற முடியும் எனவும் கூறினார்.

அவ்வாறு தோல்விகளை ஏற்றுக்கொள்ளாமல் எமக்குள் சண்டையிடுவது சமூகத்தில் இருக்கும் சகவாழ்வை சீர்குழைப்பதாக அமைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தேசிய ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது கவனமாக இருப்பது நன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg