Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூ கலிடோனியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்

In ஐரோப்பா
Updated: 04:56 GMT, Oct 31, 2017 | Published: 04:56 GMT, Oct 31, 2017 |
0 Comments
1156
This post was written by : Suganthini

பிரான்ஸின் நியூ கலிடோனியாப் பகுதியில்  கடலுக்கடியில் 7.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 9.3 ஆழத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், இதன்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ இன்னும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg