Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 09:04 GMT, Oct 31, 2017 |
0 Comments
1140
This post was written by : Suganthini
gun

அமெரிக்காவின் யூட்டா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்துச் சொந்தமான ஆய்வு மேற்கொள்ளும் இடத்திலேயே நேற்று (திங்கட்கிழமை) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும், இதில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், இப்பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் ரயில் சேவைகளை இடைநிறுத்தி பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg