Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்

In இந்தியா
Published: 09:07 GMT, Oct 31, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Risha
delhi

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை, பராமரிப்பு பணிகளுக்கென மூடப்படவுள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை ஓடுபாதை மூடப்படவுள்ளதால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று ஓடுபாதைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் ஒன்றே மூடப்படவுள்ளது.

இந்நிலையில், தங்களது விமான சேவைகளை ரத்து செய்ய சில விமான சேவை நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg