Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலிகளை தாக்கிய பந்துலவிற்கு விஜயகலா பதிலடி!

In இலங்கை
Updated: 10:29 GMT, Oct 31, 2017 | Published: 10:29 GMT, Oct 31, 2017 |
0 Comments
1297
This post was written by : Varshini

இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலரை கொன்றொழித்து, முக்கிய இடங்களுக்கும் விடுதலைப் புலிகள் குண்டுவைத்தனர் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்திற்கு, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்ட இக் குற்றச்சாட்டையடுத்து எழுந்த விஜயகலா, முள்ளிவாய்க்காலில் மக்களை கொன்றுகுவித்தது யாரென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அத்தோடு, தீர்வு விடயத்தில் பல காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கையில், அதனை குழப்பும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் விஜயகலா எச்சரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg