Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் மனித உடற்பாகங்கள் மீட்பு: ஒருவர் கைது

In உலகம்
Updated: 09:25 GMT, Oct 31, 2017 | Published: 09:25 GMT, Oct 31, 2017 |
0 Comments
1163
This post was written by : Suganthini

ஜப்பான், டோக்கியோவில் அமைந்துள்ள மாடிக் குடியிருப்பொன்றில் மனித உடற்பாகங்களை குளிர்சாதனப்பெட்டியில் மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், 9 சடலங்களின் உடற்பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

27 வயதான ஒருவரை இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்துள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவரது வீட்டிலிருந்து பல குளிர்சாதனப் பெட்டிகளை கண்டுபிடித்துள்ளதுடன், அவற்றில் மனித உடற்பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg