Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசியை குறைந்தவிலையில் விற்பனை செய்ய நடவடிக்கை!

In இலங்கை
Published: 09:45 GMT, Oct 31, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Vithushagan
Rishad-Badiyudeen

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக   கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. இதனை மக்கள் சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவிலிருந்து 53 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg