Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம்

In
Updated: 09:43 GMT, Oct 31, 2017 | Published: 09:43 GMT, Oct 31, 2017 |
0 Comments
1189
This post was written by : Suganthini

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வொன்றில், பிரித்தானிய இளவரசர் வில்லியம் கலந்துகொண்டார்.

லண்டன் Grosvenor ஹோட்டலில் நேற்று (திங்கட்கிழமை) விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, அவசர சேவைப் பணியாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

லண்டன் நகர் மற்றும் மன்செஸ்டர் பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின்போதும், கிரான்பெல் மாடிக்கட்டத்தில் தீ பரவிய வேளையிலும் மிகவும் கடுமையாகப் பணியாற்றிய அவசரசேவைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் பிரதமர் தெரேசா மே, பாடகர் ரொட் ஸ்ரீவர்ட் (Rod Steward)மற்றும் நடிகர் ஜோன் கொலின்ஸ் (Joan Collins)) ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg