Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவுக்கு மக்ரோங் விஜயம் செய்யவுள்ளார்

In ஐரோப்பா
Updated: 10:37 GMT, Oct 31, 2017 | Published: 10:37 GMT, Oct 31, 2017 |
0 Comments
1202
This post was written by : Suganthini

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எதிர்வரும் ஆண்டில் ரஷ்யாவில் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோங்குக்கு தம்மால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், அவர் மாநாட்டிலும் கலந்துகொள்வார்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg