Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையத்தளங்களில் தனியிடத்தைப் பிடித்த 2.O திரைப்பட பாடல்கள்!

In சினிமா
Updated: 15:11 GMT, Oct 31, 2017 | Published: 15:08 GMT, Oct 31, 2017 |
0 Comments
2048
This post was written by : Surenth

லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில்,  ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு இடம்பெற்றுள்ள நிலையில், ‘எந்திர லோகத்து சுந்தரியே…’ மற்றும் ‘ராஜாளி நீ காலி….’ ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடல்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டின் போது, இந்த பாடல்களை ஏ.ஆர் ரஹ்மான் லைவ்வாக இசையமைத்தமையினால் இவ்வாறு வரவேற்பை பெற்றுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திரைப்படத்தின் மூன்றாவதாக வரும் ஒரு பாடலை மறைந்த நா முத்துக்குமார் எழுதியுள்ளார். அந்த பாடல் பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரைப்படத்தில் இடம்பெறும் ‘எந்திர லோகத்து சுந்தரியே…’ பாடலின் வரிகள் அச்சிட்ட பிரதியை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.o.jpeg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg