Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்து ரி-ருவென்ரி அணியில் மீண்டும் டெய்லர்

In கிாிக்கட்
Updated: 17:42 GMT, Oct 31, 2017 | Published: 17:37 GMT, Oct 31, 2017 |
0 Comments
1376
This post was written by : S.K.Guna
Ross Taylor

ஒன்றரை வருடங்களின் பின்னர் ரி-ருவென்ரி போட்டிக்கான நியூஸிலாந்து அணியில் ரோஸ் டெய்லருக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சகலதுறை ஆட்டவீரரான ரொட் ஆஸடிலுக்கு பதிலாக ரோஸ் டெய்லர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதமே ரோஸ் டெய்லர் இறுதியாக ரி-ருவென்ரி போட்யில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எதிரான ரி-ருவென்ரி தொடருக்கான நியூஸிலாந்து அணி விபரம் வருமாறு,

Kane Williamson (c), Mitchell Santner, Ish Sodhi, Tim Southee, Ross Taylor, Trent Boult, Tom Bruce, Colin de Grandhomme, Martin Guptill, Matt Henry, Tom Latham, Henry Nicholls, Adam Milne, Colin Munro, Glenn Phillips (wk)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg