Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Next இணைய விற்பனையில் மீண்டும் வளர்ச்சி

In வணிகம்
Updated: 10:44 GMT, Nov 1, 2017 | Published: 10:42 GMT, Nov 1, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Elakkiya
_98565068_handforthdeannext

பன்னாட்டு ஆடை நிறுவனமான நெக்ஸ்ட், இணைய விற்பனையில் மீண்டும் வளர்ச்சி கண்டுள்ளது.

ஒக்டோபர் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றுமாத காலப்பகுதியில் ஃபஷன் சில்லறை விற்பனையாளர்களின் இணைய விற்பனை 13.2 சதவீதத்தை எட்டியது. எனினும் நேரடி விற்பனை 7.7 சதவீதத்திற்கு வீழ்ச்சிகண்டது.  இருப்பினும் ஒட்டுமொத்தமாக விற்பனை 1.3 சதவீதம் உயர்வடைந்தது.

நடப்பாண்டின் முதல் ஆறுமாதங்களில் இருந்த இணைய விற்பனையை ஈடுசெய்யும் வகையில் இத்தகைய போக்கு தொடர்கின்றது.

இருப்பினும்  நடப்பாண்டின் நான்காம் காலாண்டில் நேரடி விற்பனை மேலும் 0.3 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிறுவனம், மூன்றாவது காலாண்டில் எமது செயற்திறனுடன் ஒப்பிடுகையில் பிற்பகுதி கணிப்பீடு நம்பிக்கை அற்றதாகவே தோன்றும். இருப்பினும் எங்கள் தயாரிப்பு வரம்புகள் தொடச்சியாக முன்னேறும் என்று நம்புகின்றோம்.’ என்று தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg