Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஸ்டா அதிர்ச்சி தோல்வி!

In டெனிஸ்
Updated: 07:37 GMT, Nov 2, 2017 | Published: 07:37 GMT, Nov 2, 2017 |
0 Comments
1209
This post was written by : Anojkiyan

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 11ஆம் நிலை வீரரான பாப்லோ கார்ரீனோ பஸ்டா, 111வது இடத்தில் உள்ள நிகோலஸ் மஹூட்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், ஸ்பெயினின் கரீனோ பஸ்டா, பிரான்ஸின் நிகோலஸ் மஹூட்டை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் மஹூட் 6-4, 6-1 நேர் செட்களில் பஸ்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg