Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தானே நம்பர் ஒன் வீரர்: மீண்டும் இரசிகர்களுக்கு உணர்த்திய நடால்!

In டெனிஸ்
Updated: 07:41 GMT, Nov 2, 2017 | Published: 07:41 GMT, Nov 2, 2017 |
0 Comments
1199
This post was written by : Anojkiyan

பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில், வெற்றிபெற்றதன் மூலம் ஆண்டின் இறுதி வரை ஸ்பெயினின் ரபெல் நடால் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இவ்வாறு ஆண்டின் இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் நடால் நிறைவு செய்வது இது நான்காவது முறையாகும்.

ரபெல் நடால் 10,465 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் 9,005 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரித்தானியாவின் ஆன்டி முரே 4,790 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg