Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சலான நாயகனுடன் மெர்சலாகப் போவது யார்?

In கிசு கிசு
Updated: 13:36 GMT, Nov 2, 2017 | Published: 13:36 GMT, Nov 2, 2017 |
0 Comments
1867
This post was written by : Surenth

மெர்சலான நாயகனின் அடுத்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க மூன்று நடிகளைகள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழுக்கு புதிய ஒரு அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கத்தி திரைப்படத்தின் இயக்குநர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதனை அறிந்த மூன்று நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு மெர்சல் நாயகனுடன் நடிப்பதற்காக காத்திருப்பதாக கொலிவுட் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக, ரகுல் என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை நடிக்கப்போவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில், சின்கா என்ற பெயரில் நிறைவடையும் நாயகி அடுத்தபடியாக வரிசையில் காத்திருப்பதாக கூறப்பட்டன.

இந்த நிலையில், தோனி திரைப்படத்தில் நடித்த நாயகியும் மெர்சல் நாயகனுடன் இணைய ஓடி திரிவதாக கொலிவுட் பக்கத்தில் பரவலாக பேசப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg