Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெராட்டின் ‘தின்னவேலிகுட்டி’ காணொளிப்பாடல்

In
Published: 12:13 GMT, Nov 3, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Varothayan

நடிகர் ஜெராட்டின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய பாடல் ‘தின்னவேலிகுட்டி’.

ஏராளமான நடனக்கலைஞர்களின் பங்கேற்புடன், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பாடல் இசை சாய்தர்சன், பாடியவர்கள் ஈழத்தின் புகழ்பூத்த இளம் பாடகர்கள் கந்தப்பு ஜெயந்தன், அருள் தர்சன் ஆகியோருடன் ஜெராட் மற்றும் சுப்ரயா. ராப் வரிகள் மற்றும் குரல் ஹர்ஷி.

இந்தப் பாடலுக்கு வசிந்தன், வின்சன் குரு மற்றும் நிசாந்தன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், துஷிகரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg