Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் வெளிவரவுள்ளது ‘மார்கழி வெண்ணிலா’

In
Updated: 12:30 GMT, Nov 3, 2017 | Published: 12:26 GMT, Nov 3, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Varothayan

‘உம்மாண்டி’ திரைப்படத்தின் மூலம் பலருக்கும் அறிமுகமான நடிகை லோஜினியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது ‘மார்கழி வெண்ணிலா’ காணொளிப்பாடல்.

இதில், அஜய் ஹீரோவாக நடிக்கின்றார். பாடல் இசை ஸ்ரீ விஜய். பாடலைப் பாடியிருப்பவர் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த்அகர்சன்.

இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை வின்சன் குரு, ரொபின் ஆகியோர் மேற்கொண்டிருக்கிறார்கள். படத்தொகுப்பு உடுவையூர் டி.தர்சன்.

இலங்கையின் பல பகுதிகளிலும் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் மிக விரைவில் கண்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg