Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜூபேஷின் ‘ராசாத்தி’ காணொளிப்பாடல்

In
Updated: 12:37 GMT, Nov 3, 2017 | Published: 12:37 GMT, Nov 3, 2017 |
0 Comments
1281
This post was written by : Varothayan

ஜூபேஷ் மற்றும் டிலுஷி ஜெயபாலசிங்கம் ஆகியோரின் மனதை வருடும் குரல்களில் வெளிவந்திருக்கின்றது ‘ராசாத்தி’ காணொளிப்பாடல்.

இந்தப் பாடலுக்கான இசையை சுதர்தன் அமைத்திருப்பதுடன், ஒளிப்பதிவை ரிஷி செல்வமும், படத்தொகுப்பை ஆதனும் கவனித்திருக்கிறார்கள்.

பாடலை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் இளம் இயக்குனர் ஆகாஷ். இப்பாடலில் டிலஞ்ஜன் மற்றும் தக்ஷா ஆகியோர் தோன்றி நடித்திருக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg