Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

In இலங்கை
Published: 16:36 GMT, Nov 3, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Vithushagan

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சம்பா அரிசி ஒரு கிலோ 78.00 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 74.00 ரூபாவாகவும், வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 65.00 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளது.

மேலும் சிவப்பு மைசூர் பருப்பு ஒரு கிலோ 148.00 ரூபாவாகவும், டின் மீன் (425 கிராம் ) 129.00 ரூபாவாகவும், காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 215.00 ரூபாவாகவும், நெத்தலி ஒரு கிலோ 525.00 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 167.00 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 125.00 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோ 106.50 ரூபாவாகவும் சதொச நிறுவனத்தில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg