Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கு கிளி.-யில் காப்பகம்

In இலங்கை
Updated: 05:39 GMT, Nov 4, 2017 | Published: 05:39 GMT, Nov 4, 2017 |
0 Comments
1209
This post was written by : Risha

வடமாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மனிதாபிமான தொண்டர் நிறுவனத்தினால், கிளிநொச்சி கனகபுரம் வீதியில் குறித்த காப்பகம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் மற்றும் தாயக உறவுகளினால் வழங்கப்படுகின்ற நன்கொடைகளை கொண்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவிக்கின்ற மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து உதவுவதே வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் நோக்கம் என அதன் இணைப்பாளர் தென்னக்கோன் சரத் தெரிவித்தார்.

IMG_0088 IMG_0117

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg