Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வு: இளவரசர் வில்லியம் பங்கேற்பு

In
Published: 05:56 GMT, Nov 4, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Suganthini

லண்டனில் நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வில், பிரித்தானிய இளவரசர் வில்லியம் கலந்துகொண்டுள்ளார்.

லண்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளவரசர் வில்லியம், பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அத்துடன், பொலிஸ் படையணியில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும்  அவர் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வை அடுத்து, கிரான்ஃபெல் மாடிக்கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

williyam 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg