Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அவசியத்தை உணர்த்துகின்றார் சங்கரி

In இலங்கை
Updated: 10:31 GMT, Nov 4, 2017 | Published: 10:31 GMT, Nov 4, 2017 |
0 Comments
1195
This post was written by : Arul Jesu

யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவி போனதாகவும் இதற்கு சுய இலாபத்தில் அக்கறை கொண்ட சிலர் மேற்கொண்ட புத்திசாதுரியமற்ற தீர்மானமே காரணம் எனவும் அறிக்கை ஒன்றை விடுத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்று காலம் கடந்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமது துயரங்களுக்கு காரணமாணவர்களை கண்டுபிடிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் அவசியத்தை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg