Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: நடால் வெளியேற்றம்!

In டெனிஸ்
Updated: 10:57 GMT, Nov 4, 2017 | Published: 10:54 GMT, Nov 4, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Surenth
nadal

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயினின் ரபெல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கால்இறுதி போட்டியில் நடால், செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) மோத இருந்த நிலையில், காயம் காரணமாக விலகுவதாக நடால் தெரிவித்துள்ளார்.

வலது முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால், இந்த போட்டியில் இருந்து வேதனையுடன் விலகுவதாக கூறிய நடால், அடுத்து வரும் ஏ.டி.பி. இறுதி சுற்றுக்குள் உடல்தகுதியை சரி செய்து கொள்ள முடியும் என 31 வயதான நடால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg