Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாமில் சூறாவளித் தாக்கம்: ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 12:42 GMT, Nov 4, 2017 | Published: 12:42 GMT, Nov 4, 2017 |
0 Comments
1166
This post was written by : Suganthini

வியட்நாமில் டம்ரே  (Damrey)    எனும்  சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமில் கடும் மழை பெய்துவரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) இந்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் நிலைகொண்டிருந்ததாகவும் இந்நிலையில், மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசியுள்ளது.

இதன்போது, வீடுகள் மற்றும் பொதுவிடங்களின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுள்ளன. இதனால், ஆயிரம் வீடுகள் மற்றும் பொதுவிடங்கள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. வேரோடு மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg