Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் பாதாள உலகத்தினர் தலை தூக்கியுள்ளனர் – மஹிந்த

In இலங்கை
Updated: 15:03 GMT, Nov 4, 2017 | Published: 15:03 GMT, Nov 4, 2017 |
0 Comments
1225
This post was written by : Arul Jesu

நாட்டில் தற்போது  பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாங்காலை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அவ்வாறு பாதாள உலகத்தினர் தலைதூக்குவது, பயங்கரவாததத்தை விடவும் கொடியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அப்போது தமது அரசாங்கம் பாதாள உலகத்தினரை ஒடுக்க தீவிரமாக செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg