Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேக் உண்ட சிறுமிக்கு சத்திரசிகிச்சை!

In கனடா
Published: 13:13 GMT, Nov 5, 2017 |
0 Comments
1542
icon_com
This post was written by : Puvanes
cake001

கனடா ஒன்ராறியோவின் சாக்லேட் கேக் ஒன்றினை உண்ட 11 வயது சிறுமிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய ஆபத்தாக நிலை ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வரும் சிறுமி கேக் ஒன்றினை வாங்கி உண்டுள்ளார். எனினும் குறித்த கேக்கினுள் இருந்த உலோகப்பொருள் ஒன்று சிறுமியின் வயிற்றுக்குள் சென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலை றே்பட்டுள்ளது. தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சில உணவகங்களில் விற்கப்பட்ட இனிப்பு வகைகளில் ஆணிகள், மற்றும் உலோகப் பொருட்கள் போன்றன காணப்பட்டதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)