Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணி வழங்குவதே பிரதமரின் கனவு!

In இலங்கை
Updated: 15:27 GMT, Nov 5, 2017 | Published: 15:27 GMT, Nov 5, 2017 |
0 Comments
1341
This post was written by : Anojkiyan

தோட்ட பகுதிகளில் உள்ள லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணியில் வீடு கட்டி கொடுப்பதே பிரதமரின் கனவு என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பிரதமருக்கு எண்ணம் ஒன்று இருக்கிறது. தோட்ட பகுதிகளில் லயன் அரைகளில் வாழ்பவர்களுக்கு லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வீடுகட்டி காணி உறுதிபத்திரமும் வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதமரின் கனவு கனவாக இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg