Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹெலிகொப்டர் விபத்தில் சவுதி இளவரசர் உயிரிழப்பு

In உலகம்
Published: 06:13 GMT, Nov 6, 2017 |
0 Comments
1524
icon_com
This post was written by : Suganthini
heli

யேமன் நாட்டு எல்லைக்கு அருகில் இடம்பெற்றுள்ள ஹெலிகொப்டர் விபத்தில், சவுதி அரேபிய இளவரசர் மன்சூர் பின் முக்ரின்  (Mansour bin Muqrin) உயிரிழந்துள்ளார்.

சவுதி அரேபிய இளவரசர்களில் ஒருவரும் ஆசிர் (Asir)மாகாணத்தின் பிரதி ஆளுநருமான இவர், ஏனைய அதிகாரிகளுடன் ஹெலிகொப்டரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுகொண்டிருந்தபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg