Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரான தொலைபேசி சேவையை பெற்று ஸ்சிமாட்டாக இருப்பது எப்படி?

In அறிவியல்
Updated: 12:30 GMT, Nov 6, 2017 | Published: 12:30 GMT, Nov 6, 2017 |
0 Comments
1220
This post was written by : Kemasiya

தொலைபேசி சேவை தொடர்பான பிரச்சினைகள் எப்பொழுதெல்லாம் வருகிறதோ,  அப்போது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

சேவை  நீங்கள் புகாரை பதிவு செய்த போது உங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து  வழக்குப் பதிவு எண்’ வழங்கப்படும்.

ஈ-மெயில் மூலமாகவும் நீங்கள் புகாரை தெரிவிக்க முடியும். டிராய் இணையதள தகவல்படி,  புகார் தெரிவித்துள்ள மூன்று நாட்களுக்கு அந்த புகாரின் நிலையை வாடிக்கையாளரிடம் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பதில் குறித்து வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லையெனில்,  அவர் மேல்முறையீட்டு ஆணையத்தை அணுக முடியும். இவ்வாறு செய்து கொள்வதன் மூலம் சீரான தொலைபேசி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg