Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரிலும் பெற்றோல் தட்டுப்பாடு!

In இலங்கை
Published: 15:12 GMT, Nov 6, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Anojkiyan

நாடளாவிய ரீதியில் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மன்னாரிலும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் காணப்பட்டுள்ள போதும், அவற்றில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மாத்திரமே பெற்றோலை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை பெற்றுக்கொள்வதிலும் காலை முதல் வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தாகவும், இதன்போது எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன் வாகன உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் நாளை முதல் பெற்றோலை விநியோகிப்பதில் எவ்வித சிரமும் இருக்காது என பெற்றோலியத் துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)