Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு திருகோணமலையில் கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 16:20 GMT, Nov 6, 2017 | Published: 16:18 GMT, Nov 6, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg-Copy32-720x450

சுவாமி விபுலாந்தர் நூற்றாண்டு விழா சபையின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரி மண்டபத்தில் மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல துறைகளில் சமூகத் தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இதன்போது, தமிழ்மொழித்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி குறித்த சபையினால் புலமைப்பரிசில் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்குமான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயால் இம்மானுவல் உட்பட பலர் கலந்த்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg