Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில் பயணிகளுக்கு ஒரு அறிவித்தல்!

In இலங்கை
Updated: 07:59 GMT, Nov 7, 2017 | Published: 07:11 GMT, Nov 7, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha
colombo-fort-station-newsfirst-415x260

ரயில் பணியாளர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள கொடுப்பனவு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணிநேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தமது கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு கிட்டாத நிலையில் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் பணியாளர்கள், அண்மையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg