Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுகொண்டாட்டத்தில் கன்னகுழி நடிகை!

In கிசு கிசு
Published: 07:48 GMT, Nov 7, 2017 |
0 Comments
4113
icon_com
This post was written by : Surenth
party

கன்னகுழி நடிகை கொண்டாட்டங்களில் மதுஅருந்துவிட்டு முன்னாள் காதலரின் தம்பிகளுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட மாதுரியான ஒளிப்படங்கள் வைரலாக பரவிவருகின்றன.

பொலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் அந்த நடிகை தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் அண்மையில் பொலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்து அளித்திருந்தார்.

அந்த விருந்துபசார நிகழ்வில் அவரின் முன்னாள் காதலரின் தம்பிகள் இரண்டு பேர் வந்திருந்ததாகவும் நடிகையும், அவர்களும் மது அருந்திவிட்டு ஒளிப்படங்களை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் காதலரின் தம்பிகள் இருபுறம் நிற்க நடிகை கண்ணை மூடிக் கொண்டு சிரித்தபடி அந்த ஒளிப்படத்தில் காட்சி அளிப்பது போன்று வெளியாகியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)