Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் சோதனை: எழுவர் கைது

In ஐரோப்பா
Published: 12:00 GMT, Nov 7, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Suganthini
arrest

பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியான அல்ப்ஸ் மெரிரைம்ஸ் (Alpes-Maritimes) பகுதியில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.

அல்ப்ஸ் மெரிரைம்ஸ் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், 7 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட ஒப்பந்தம் அண்மையில் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்; 240 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg