Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு Huawei வழங்கும் புதிய ஸ்மார்ட்!

In அறிவியல்
Updated: 12:44 GMT, Nov 7, 2017 | Published: 12:39 GMT, Nov 7, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Kemasiya
sdfesf

இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட் போன்களில் முதலிடம் பிடிக்கும் Huawei , அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Huawei nova 2i   என்னும் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இந் நிகழ்வு கொழும்பில் உள்ள Park Street Mews    இல் வெகு விமர்சையாக இடம்பெற்றது.  இது Huawei Sri Lanka  இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷீண்லீ வாங் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த தொலைபேசியானது இலங்கையில் 44,900 ரூபாவில் கிடைக்கப்பெறும் என வாடிக்கையாளர்களுக்கு Huawei  தெரிவித்துள்ளது. மேலும் குறித்த கைத்தொலைபேசி  graphite black, prestige gold , ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறும் என Huawei இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

afedf sdfefrwrfw sdfe

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)